Services

சாதனா அறக்கட்டளை சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை.
நமது சமுதாயத்தில் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு, தன்னலமற்ற தொண்டில் ஆர்வம் கொண்ட திருச்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் இந்த அறக்கட்டளையை நிர்வகித்து வருகின்றனர்.

  • தகுதியுள்ள மாணவர்களின் கல்விக்கான நிதியுதவி செய்தல்
  • சிறுவர் சிறுமியருக்கு பண்பாட்டு வகுப்புகள் நடத்துதல்
  • இளைஞர்களுக்குத் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல
  • இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்த தானம் கொடுப்போரை ஏற்பாடு செய்தல்
  • இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற்று கண் வங்கிகளுக்குக் கொடுத்தல்
  • பின் தங்கிய மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுதல்
  • இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, அவசரகால உதவிகள் செய்வது மற்றும் புனர் வாழ்வுக்கான உதவிகள் செய்தல்
  • தகுதியுள்ள மாணவர்கள் தங்கிப் படிபதற்கான் விடுதிகள் நடத்துதல்
  • பெண்கள் வலிமை பெறுவதற்கான முயற்சிகள்